×

சிஎஸ்கேவுக்கு புதிய சீருடை!

ஐபிஎல் டி20 தொடரின் 14வது சீசனில் களமிறங்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் புதிய டிசைன் சீருடை அணிந்து விளையாட உள்ளனர். சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய ஜெர்சியை அறிமுகம் செய்தார். இந்திய ராணுவத்தை கவுரவிக்கும் வகையில் தோள்பட்டைகளில் ராணுவ சீருடை வண்ணம்/டிசைன் உபயோகிக்கப்பட்டுள்ளது.



Tags : CSK , New uniform for CSK!
× RELATED பதிரானாவை தவிர அனைவரும் வேகத்தை குறைத்தோம்: ஷர்துல் தாக்கூர் பேட்டி