×

என் மேல ரெய்டு விடுங்க: கமல் ஆவேசம்

திருச்சி மாநகர மலைக்கோட்டை சறுக்குபாறையில் கமல் பேசுகையில், ‘‘ஏழரை கோடி பேரோடு கமலுக்கு எப்போதும் தொடர்பு இருக்கிறது. அவர்கள் டிக்கெட் வாங்கினால்  தான் இந்த கமல் நடிக்க முடியும். நான் தாமரையின் ‘பி’ டீம் இல்லை... ஒருவருக்கு ‘பி’ டீமாக இருப்பேன் என்றால் அது காந்திக்கு மட்டும்தான். லேடியா... மோடியா...  என ஜெயலலிதா அடிக்கடி பேசுவார். இப்போது கேட்கிறேன். மோடியா... இந்த தாடியா? ரெய்டு விட்டால் மநீம மீதும், இந்த கமல்ஹாசன் மீதும் விடுங்கள்.  பக்கத்து வீட்டுக்காரர்கள் மீதெல்லாம் ரெய்டு விடாதீர்கள்’’ என்றார்.

Tags : Kamal , My top, Raid, Kamal
× RELATED கமலுடன் மீண்டும் இணைந்த லோகேஷ் கனகராஜ்