×

திட்டக்குடியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை

திட்டக்குடி: திட்டக்குடியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். திமுக வேட்பாளர்கள் திட்டக்குடி - கணேசன், நெய்வேலி - சபா.ராஜேந்திரனுக்கு மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார்.

Tags : Alliance Party ,Stalin , Tittakkudi, DMK, MK Stalin, Campaign
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் 2 முறை சோதனை