தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது: திருமாவளவன் பேச்சு

சென்னை: தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என விடுலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சனாதன கட்சியான பாஜக அடியெடுத்து வைத்து விடாமல் தடுக்க சீண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>