சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திலீப்குமார் என்பவரிடம் இருந்து 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து சென்னை வந்த திலீப்குமார் நகைக்கடைக்கு நகைகளை கொண்டு சென்றதாக தகவல் வெளியானது. உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகளை கைப்பற்றி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories:

>