×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 871 புள்ளிகள் சரிந்து 49,180 புள்ளிகளாக வீழ்ச்சி

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 871 புள்ளிகள் சரிந்து 49,180 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவன பங்குகளில் 28 பங்குகள் விலை குறைந்து வர்க்கமானது. மகிந்திரா அண்ட் மகிந்திரா பங்கு 3.9% , எஸ்.பி.ஐ, ஆக்சிஸ் , ஐசிஐசிஐ, இண்டஸ்வங்கி பங்குகள் தலா 3% விலை சரிந்துள்ளது.


Tags : The Bombay Stock Exchange benchmark Sensex fell 871 points to 49,180
× RELATED ஏப்ரல்-19: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34க்கு விற்பனை