தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஏப்.4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஏப்.4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 2-ம் தேதி அன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>