கோவை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் மாற்றம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் ஆகியோரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழுந்த புகாரை அடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் கே.ராஜாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரன் ஆகியோர் அப்பதவியில் இருந்து மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்ட புதிய ஆட்சியராக நாகராஜன், காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>