அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் மூலம் நிர்பந்தம்: திமுக புகார் !

தென்காசி: தென்காசியில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு பள்ளி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் மூலம் நிர்பந்தம் செய்து வருவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. தென்காசி அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் மனைவி மீது மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் திமுக கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

Related Stories:

>