தூத்துக்குடி அருகே கண்மாயில் குளித்தபோது 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தூத்துக்குடி: துப்பார்பட்டியில் கண்மாயில் குளித்தபோது 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கண்மாயில் குளித்தபோது நீரில் மூழ்கி சிறுமிகள் சஞ்சனா(14) மற்றும் சப்ரினா(10) பரிதமாக இறந்தனர்.

Related Stories:

>