×

டெல்லியில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் சிங்க்கி யாதவ் !

டெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் சிங்க்கி யாதவ் தங்கம் வென்றார். மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சிங்க்கி யாதவ் தங்கம் வென்றார். உலக துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 15 பதக்கங்களை வென்று இந்தியா முதலிடத்தில் உள்ளது.

Tags : Singhi Yadav ,World Shooting Championships ,Delhi , Delhi, World Shooting Championship, Gold, Singhi Yadav
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு