பிரபல இந்தி திரைப்பட நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி..!

மும்பை: பிரபல இந்தி திரைப்பட நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.

Related Stories:

>