×

புதுச்சேரியில் 5 மாதங்களுக்கு பின்னர் 100-ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் 5 மாதங்களுக்கு பின்னர் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 100-ஐ தாண்டியுள்ளது. புதுச்சேரியில் புதிதாக 126 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில்  மொத்தம் 40,645 பேருக்கு கொரோனா; 679 பேர் உயிரிழப்பு; 39,380 பேர் குணமடைந்துள்ளனர்.


Tags : Puducherry , In Pondicherry after 5 months the corona infection crossed 100
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்