இந்திய தலைமை நீதிபதி பதவிக்கு மூத்த நீதிபதியான ஏ.வி.ரமணா பெயரை பரிந்துரைத்தார் தலைமை நீதிபதி பாப்டே

டெல்லி: இந்திய தலைமை நீதிபதி பதவிக்கு மூத்த நீதிபதியான ஏ.வி.ரமணா பெயரை தலைமை நீதிபதி பாப்டே பரிந்துரைத்தார். தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ஓய்வு பெற்ற பின் ஏப்ரல் 24ம் தேதி தலைமை நீதிபதியாக ஏ.வி.ரமணா பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>