திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>