காமராஜரின் பிறந்தநாளை தேசிய கல்வி நாளாக அறிவிக்கக் கோரி வழக்கு.: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரை: காமராஜரின் பிறந்தநாளை தேசிய கல்வி நாளாக அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது.

Related Stories:

>