டெல்லியில் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

டெல்லி: டெல்லியில் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. ஆடவர் 50 மீட்டர் 3 நிலை ரைபிள் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

Related Stories:

>