இந்தியாவில் இதுவரை 5.08 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் இதுவரை 5.08 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 23.46 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 23.43  லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories:

>