கோவை அவினாசி சாலையில் உள்ள சென்ட்ரல் வங்கி கிளையில் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதி

கோவை: கோவை அவினாசி சாலையில் உள்ள சென்ட்ரல் வங்கி கிளையில் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானது. ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவினாசி சாலை சென்ட்ரல் வாங்கி தற்காலிகமாக மூடப்பட்டது.

Related Stories:

>