திமுகவில் இணைந்தார் த.மா.கா.வின் துணைத் தலைவர் கோவை தங்கம்

சென்னை: த.மா.கா.வில் இருந்து விலகிய அக்கட்சியின் துணைத் தலைவர் கோவை தங்கம் திமுகவில் இணைந்தார். சேலத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஏராளமான தொண்டர்களுடன் கோவை தங்கம்  திமுகவில் இணைந்தார்.

Related Stories: