×

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தருமபுரியில் மு.க.ஸ்டாலின் பரப்புரை

தருமபுரி: திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். தொழிளார்களுக்காக, ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடக் கூடியவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார் என ஸ்டாலின் கூறியுள்ளார்.


Tags : Mimu ,Alliance Party ,Stalin , MK Stalin's campaign in Dharmapuri in support of DMK and alliance party candidates
× RELATED மக்களவை தேர்தலில் தீவிர பிரச்சாரம்...