×

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை: டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பாதுகாப்பு அதிகாரியை தாக்கி பொதுச்சொத்தை சேதப்படுத்திய வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


Tags : M. L. PA ,Somnath Bharati ,Delhi High Court , Aam Aadmi Party MLA Somnath Bharathi sentenced to 2 years in jail: Delhi High Court
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த்...