இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி: 318 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

புனே: புனேவில் நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 318 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன் குவித்தது. இந்திய அணியின் கே.எல்.ராகுல் மற்றும் குணால் பாண்டியா ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

Related Stories:

>