இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சத்தத்தை தவறவிட்டார் ஷிகார் தவான்

புனே: புனேவில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வீரர் ஷிகார் தவான் சத்தத்தை தவறவிட்டார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் 106 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். முன்னதாக ரோகித் சர்மா 28, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 56, ஸ்ரேயாஸ் அய்யர் 6 ரங்களில் ஆட்டமிழந்துள்ளார்.

Related Stories: