இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் நிறைவேறியது

லண்டன்: இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் நிறைவேறியது. இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரிட்டன், கனடா உள்ளிட்ட 6 நாடுகள் இணைந்து தீர்மானம் கொண்டு வந்தன. தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகள், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்பட 14 நாடுகள் தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் புறக்கணித்துவிட்டன

Related Stories:

>