×

தமிழக முதல்வர் சார்பில் சீமான் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

சென்னை: தமிழக முதல்வர் சார்பில் சீமான் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கை ரத்து செய்யக் கோரியும், அரசாணையை எதிர்த்தும் சீமான் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 2019 செப்.14-ம் தேதி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தமிழக முதல்வர், அரசை விமர்சித்து பேசியதாக சீமான் மீது வழக்கு தொடரப்பட்டது.


Tags : ICC ,Seeman ,Tamil Nadu ,Chief Minister , ICC refuses to dismiss defamation suit filed against Seeman on behalf of Tamil Nadu Chief Minister
× RELATED கன்னியாகுமரியில் இருந்து தேர்தல்...