வங்கதேச பிரதமரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 14 தீவிரவாதிகளுக்கு மரணதண்டனை விதிப்பு

டாக்கா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை கொலை கொலை செய்ய முயன்ற வழக்கில் 14 தீவிரவாதிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2000-ல் கோபால்கஞ்ச் மாவட்டம் கோட்டாலிபாராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமரை கொலை செய்ய முயற்சி செய்தனர். இந்த கொலை முயற்சி தொடர்பாக கைது செய்யப்பட்ட 14 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.

Related Stories:

>