×

தனது வாட்ஸ்ஆப்-க்கு ஆபாச வீடியோ வருவதாக மை இந்தியா கட்சியின் பெண் வேட்பாளர் புகார்

சென்னை: சென்னை பல்லாவரம் தொகுதி மை இந்தியா கட்சியின் பெண் வேட்பாளருக்கு ஆபாச வீடியோ வருவதாக புகார் அளித்துள்ளார். பெண் வேட்பாளர் வாட்ஸ்ஆப்-க்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து வீடியோக்கள் வருவதாக சங்கர்நகர் போலீசில் வேட்பாளர் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார்.


Tags : Mai India party , WhatsApp, Porn Video, My India Party, Candidate
× RELATED நமது முழக்கம் மூலம் பாஜகவை செயல்பட...