தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை முதல் 5 நாட்களுக்கு தேர்தல் பரப்புரை

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை முதல் 5 நாட்களுக்கு தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார். விஜயகாந்த் கும்மிடிப்பூண்டியில் நாளை தொடங்கி திருத்தணி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.

Related Stories: