7 பட்டியலின பிரிவினரை தேவேந்திர குல வேளாளராக அறிவிக்கும் மசோதாவால் எந்த பயனும் இல்லை: கிருஷ்ணசாமி

சென்னை: 7 பட்டியலின பிரிவினரை தேவேந்திர குல வேளாளராக அறிவிக்கும் மசோதாவால் எந்த பயனும் இல்லை என கிருஷ்ணசாமி கூறியுள்ளார். பட்டியலினத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே எண்கள் கோரிக்கை என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.

Related Stories:

>