கர்ணன் படத்தில் பண்டாரத்தி பாடலை நீக்கும் வரை படத்தை வெளியிடத் தடை கோரிய வழக்கில் நடிகர் தனுஷூக்கு நோட்டீஸ்

மதுரை: கர்ணன் படத்தில் பண்டாரத்தி பாடலை நீக்கும் வரை படத்தை வெளியிடத் தடை கோரிய வழக்கில் நடிகர் தனுஷூக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. விருதுநகரை சேர்ந்த ராஜா பிரபு என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏப்.24ம் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்தது.

Related Stories:

More
>