×

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு 8 வாரத்திற்குள் முடிக்கப்படும்: ஐகோர்ட்டில் சிபிசிஐடி விளக்கம்

சென்னை: சிறப்பு டிஜிபி மீதான பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை 8 வாரத்திற்குள் முடிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி விளக்கம் அளித்துள்ளது. சிறப்பு டிஜிபி மீதான வழக்கு தொடர்பாக 87 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.


Tags : The sex case against the special DGP will be completed within 8 weeks: CBCID interpretation in iCourt
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...