×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 181 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 181 புள்ளிகள் உயர்ந்து 49,952 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 44 புள்ளிகள் அதிகரித்து 14,780 புள்ளிகளாக உள்ளது.


Tags : Mumbai ,Sensex , The Bombay Stock Exchange benchmark Sensex rose 181 points
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...