தேசிய திரைப்பட விருது பெறுபவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தேசிய திரைப்பட விருது பெறும் பார்த்திபன், விஜய் சேதுபதி, இமான், வெற்றி மாறன், தனுஷ்-க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்புடன் - முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு விருது; மகிழ்கிறேன். மென்மேலும் சிறப்புகளைப் பெறுக என கூறியுள்ளார்.

Related Stories:

>