அசுரன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற நடிகர் தனுஷ் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி

சென்னை: அசுரன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற தனுஷ் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சிவசாமி என்ற கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்த இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி கூறினார். மேலும் வெற்றிமாறனின் 4 படங்களில் நடித்தது, 2 படங்களை தயாரித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்.

Related Stories:

More
>