×

அதிமுகவினர் முதுகெலும்பு இல்லாதவர்கள்: கனிமொழி விமர்சனம்

திருச்சி: பாஜகவை எதிர்த்து கேள்வி எழுப்பாத அதிமுகவினர் முதுகெலும்பு இல்லாதவர்கள் என திமுக எம்.பி.கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். வேட்பாளர் பட்டியலை கூட தமிழில் வெளியிடாமல் இந்தியிலும், ஆங்கிலத்திலும் பாஜக வெளியிட்டுள்ளது எனவும் கூறினார்.


Tags : Adhikari are not backbone: Kanimozhi Review
× RELATED தினமும் பொய் பேசும் அரசியல் காமெடியன் அண்ணாமலை: திருமாவளவன் விளாசல்