இந்தியாவில் இதுவரை 4.48 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் இதுவரை 4.48 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 32.53 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 22.38 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories:

>