×

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3 ஒரு நாள் போட்டி தொடரில் முதல் போட்டி இன்று புனேவில் தொடக்கம்

புனே: இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3 ஒரு நாள் போட்டி தொடரில் முதல் போட்டி இன்று புனேவில் நடைபெறுகிறது. இரு அணிகளும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், டி20 தொடரை வென்ற உற்சாகத்தில் ஒருநாள் தொடரில் இந்தியா களமிறங்குகிறது.


Tags : India ,England ,Pune , The first match of the three-match ODI series between India and England starts today in Pune
× RELATED எங்கள் அணுகுமுறையில் இருந்து நாங்கள்...