ராமேஸ்வரம் அருகே மண்டபம் பகுதியில் 25 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: ஒருவர் கைது

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் பகுதியில் 25 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடல் அட்டைகளை கடத்துவதற்காக பதப்படுத்தி வைத்திருந்த மீராசாவை வனத்துறையினர் கைது செய்தனர்.

Related Stories:

>