×

மார்ச்-23: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45-க்கு விற்பனை !

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.93.11,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.86.45-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : petrol ,diesel
× RELATED ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; இன்று...