×

ராமநாதபுரம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். வேனில் அமர்ந்திருந்த 10ஆம் வகுப்பு மாணவி வெண்ணிலா உள்பட 3 பேர் படுகாயமடைந்தார். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே மாணவி வெண்ணிலா பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags : Ramanadhapura , A 10th class student was killed when a tourist van overturned near Ramanathapuram
× RELATED ராமநாதபுரம் கல்லூரி மாணவர்...