புதுக்கோட்டை அருகே பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.30 லட்சம் பறிமுதல்..!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் ரயில்வே கேட் அருகே பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணமின்றி வங்கியிலிருந்து காரையூர் கொண்டு செல்லப்பட்ட பணத்தை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: