தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக நிர்வாகிகள் 3 பேர் கட்சியில் இருந்து நீக்கம்..!

சென்னை: தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக நிர்வாகிகள் 3 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை கிரம்மர் சுரேஷ், புதுக்கோட்டை அழகு சுப்பையா, விருதுநகர் கோகுலம் தங்கராஜ் ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: