நீண்ட நாள் கோரிக்கையான தேவேந்திரகுல வேளாளர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது: கடம்பூர் ராஜு பரப்புரை

கோவில்பட்டி: நீண்ட நாள் கோரிக்கையான தேவேந்திரகுல வேளாளர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இட ஒதுக்கீட்டை இன்று அரசியலாக பார்க்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம் சிதம்பராபுரத்தில் கோவில்பட்டி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜு பரப்புரை செய்து வருகிறார்.

Related Stories:

>