திருவள்ளூர் அருகே காற்றாலை இறக்கை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையின் கழிவு பொருட்கள் கிடங்கில் தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே காற்றாலை இறக்கை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையின் கழிவு பொருட்கள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் கழிவுப் பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது.

Related Stories:

>