சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுஷுக்கு அறிவிப்பு

டெல்லி: சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆடுகளம் படத்துக்கு தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், அசுரன் படத்துக்குக்காக 2-வது விருது பெறுகிறார்.

Related Stories:

More
>