×

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் டி.இமானுக்கு தேசிய விருது அறிவிப்பு

டெல்லி: நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் டி.இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : D. Iman ,Ajith , National award announcement for D. Iman, the composer of the film 'Viswasam' starring actor Ajith
× RELATED தனது ஜனநாயக கடமையை ஆற்ற முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித்!