×

தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படத்துக்கு சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது அறிவிப்பு!

டெல்லி: 2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

* தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படத்துக்கு சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது அறிவிப்பு

* சிறந்த அனிமேசன் திரைப்படமாக ராதா தேர்வு

* சிறந்த குடும்பத்திரைப்படமாக  பாதிர ஸ்வப்னம் என்ற மலையாள படம் தேர்வு

* சிறந்த சினிமா விமர்சகராக கொல்கத்தாவை சேர்ந்த சோஹினி சத்தோபத்யாயா தேர்வு

* சமூக பிரச்சனைகளை பேசும் சிறந்த படங்களாக ஹோலி ரைட்ஸ் (இந்தி), லாட்லி (இந்தி) தேர்வு

Tags : Dhanush , National Award for Best Tamil Film for Dhanush's Asuran
× RELATED தனுஷ் தனது மகன் என வழக்கு தொடர்ந்தவர் மரணம்