வங்கதேச முன்னாள் அதிபர் ஷேக் முஜிபூர் ரகுமானுக்கு 2020ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருது..!

டெல்லி: வங்கதேச முன்னாள் அதிபர் ஷேக் முஜிபூர் ரகுமானுக்கு 2020ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபூர் ரகுமானை கவுரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கபடுகிறது.

Related Stories: