தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே டிஎன்பிஎஸ்சி பணியிடங்களில் 20% இடஒதுக்கீடு: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே டிஎன்பிஎஸ்சி பணியிடங்களில் 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றவருக்கு மட்டுமே 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Related Stories: